செழுமை கல்வித்திட்டம் 2017

செழுமை கல்வித்திட்டம் 2017



மலையக மாணவர்களின் எதிர்காலத்தை கருதி செழுந்தமிழ் நற்பணி மன்றம் மூலம் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான 2017 ம் ஆண்டுகல்விப் பொது தராதர உயர்தர சாதாரண தரம் மற்றும்  தரம் 5 மாணவர்களுக்கான இலவச கருத்தாங்கு....

  1. செழுமை கல்வித்திட்டம்
    மலையக மாணவர்களின் எதிர்காலத்தை கருதி செழுந்தமிழ் நற்பணி மன்றம் மூலம் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான இலவச கருத்தாங்கு...
    .
  2. உருவாக்கம் பெற்ற ஆண்டு
    2016 அக்டோபர் 01 முதலாம் கட்டம்
    2017 ஜூன் 01 இரண்டாம் கட்டம்
  3. நிதி வசதிகள்
    மலையகத்தில் தொழில் புரியும் இளைஞர்கள் , தோட்ட தொழிலாளிகள் , ஆசிரியர்கள்  மற்றும் ஏனைய சமூக நலன் விரும்பிகள்
  4. உள்வாங்கப்பட்டுள்ள பாடசாலைகள் 


 

Comments