செழுமை கல்வித்திட்டம் 2017
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWvnlXBnegAYcx9E6enRRKdtJxSoikGZyT8dA2J7V1WmmtYsejjXm-V8oXCEJRsLcUkAahUJc0tLsOGKTYCE0ljeQQPZeHodQoZcgQm48SgD63Go9SxipK1mCt3qMbowMRQBDkQaGZPg/s200/zonal_new.jpg)
செழுமை கல்வித்திட்டம் 2017 மலையக மாணவர்களின் எதிர்காலத்தை கருதி செழுந்தமிழ் நற்பணி மன்றம் மூலம் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான 2017 ம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர சாதாரண தரம் மற்றும் தரம் 5 மாணவர்களுக்கான இலவச கருத்தாங்கு.... செழுமை கல்வித்திட்டம் மலையக மாணவர்களின் எதிர்காலத்தை கருதி செழுந்தமிழ் நற்பணி மன்றம் மூலம் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான இலவச கருத்தாங்கு... . உருவாக்கம் பெற்ற ஆண்டு 2016 அக்டோபர் 01 முதலாம் கட்டம் 2017 ஜூன் 01 இரண்டாம் கட்டம் நிதி வசதிகள் மலையகத்தில் தொழில் புரியும் இளைஞர்கள் , தோட்ட தொழிலாளிகள் , ஆசிரியர்கள் மற்றும் ஏனைய சமூக நலன் விரும்பிகள் உள்வாங்கப்பட்டுள்ள பாடசாலைகள்